கடந்த 35 வருடங்களாக கொங்கு இன மக்களுக்கு பல திருமணங்களை ஏற்பாடு செய்து நடத்தி வைத்துள்ளேன். அத்தோடு குடும்ப பாரம்பரியமாக திருக்கணிதம் மற்றும் வாக்கிய பஞ்சாங்க அடிப்படையில் ஜோதிடம் சொல்லிவருகிறேன் . ஜாதகம் எழுதுதல் , ஜாதகம் பார்த்து பலன் சொல்லுதல் எண்கணித அடிப்படையில், குழந்தைகளுக்கு செல்லப் பெயர் வைத்தல் போன்ற சேவைகளை கொங்கின மக்களுக்காக மட்டுமே செய்துவருகிறேன்.
உடுமலைபேட்டை , கோயம்புத்தூர் , ஈரோடு , தாராபுரம், பழனி , ஒட்டன்சத்திரம் , திண்டுக்கல் , மதுரை, காங்கயம், பாலக்காடு, கொளிஞ்சம்பறை, சத்தியமங்கலம், பவானி , வெள்ளகோவில், தொப்பம்பட்டி, கீரனூர் , சின்னகலயம்புதூர் , மூலனூர் போன்ற கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து கொங்கின மணமகன் மற்றும் மணமகள் ஜாதகம் முறைப்படி தகவல்களை பரிமாற்றம் செய்கிறோம் . பெண் வீடுககாரர்கள் மாப்பிள்ளையின் ஜாதகத்தை பார்த்து ஒப்புதல் அளித்த பிறகு மாப்பிள்ளை வீட்டை நேரடியாக அழைத்து பெண் வீட்டு ஜாதகம் கொடுக்கிறோம் .
எங்களிடம் பதிவு செய்த பிறகு எக்காரணம் கொண்டும் இடை தரகர்கள் வசம் போகாது. ஜாதகம் நாங்களே பார்ப்பதால் பொருத்தம் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படும்.
நீங்கள் செய்ய வேண்டியது ...
% ஜாதக நகல்
% கார்டு சைஸ் போட்டோ
% பதிவுக்கட்டணம் ரூபாய் ஐந்து நூறு ( ஸ்டேட் பேங்க் அக்கௌன்ட் நம்பர் 11177586477. பெயர் சுந்தரராஜன்)
அனுப்ப வேண்டிய முகவரி
நா. சுந்தரராஜன் எம்.காம் .,
டிப்ளோமா இன் அஸ்ட்ரோ
கணித ஜோதிட நிமித்திகன், சுகபிரம்மம் ஜோதிடாலயம் ,
கொங்கு திருமண தகவலகம் ,
ஐஸ்வர்யா நகர் இரண்டவது வீதி , உடுமலைபேட்டை , திருப்பூர் மாவட்டம் , கொங்கு நாடு., இந்தியா -
bride, bridegroom plz contact Mr. Sundararajan 93610 10008, 04252 - ௨௨௭௫௯௧
.
Friday, October 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment